Brahmma Sakthi Temple
ப்ரம்மஸ்ரீ பாலா அம்மா அவர்களின் அவதாரத் திருநாள், ஆவணி 20, (ஞாயிறு 28-08-2016) மாலை 4:00 மணி, L. G. ஹால். ப்ரம்மஸ்ரீ பாலா அம்மா அவர்களின் சொற்பொழிவும், அன்னதானமும் நடைபெறும்.
நன்கொடை

புதிய ஆலயக் கட்டிடத் திருப்பணி

New Granite Temple

2001 இல் கட்டப்பட்ட இந்த ப்ரம்ம சக்தி ஆலயம், மறுபடியும் அம்பாளின் உத்தரவு படி, ஸ்ரீ சந்தான பகவதி, ஸ்ரீ வராஹி, ஸ்ரீ ப்ரத்தியங்கரா போன்ற மூர்த்தங்களுக்கு கற்கோவில் கட்டுவதற்கும், இதோடு கோஷ்ட தேவதையாகஸ்ரீ மஹாலக்ஷ்மி சமேத ஸ்ரீ ஹயக்ரீவர், சூலனி துர்காவும் மற்றும் ஸ்ரீ பால கணபதி, ஸ்ரீ பால முருகன், ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயர், சிவலிங்கம், சர்ப காமேஸ்வரி போன்ற மூர்த்தங்கல் தனித்தனி சன்னதியாக கட்டுவதற்கும் முடிவெடுக்கப்பட்டது. 

மேலும் நிழைவாயில் நவ துர்கை அமைந்த ராஜகோபுரம் கட்டுவதாக முடிவெடுக்கப்பட்டு கலைச் செம்மல் எம். ஜி. நாகராஜ் ஸ்தபதியின் மகன் திரு எம்.என். பவானந்தர் ஸ்தபதியால் ராஜகோபுர வேலை ஆரம்பிக்கப்பட்டு முடியும் தருவாயில் இருக்கிறது.

Donateஇவை அனைத்து சன்னதியையும் கட்டுவதற்கு பெரிய அளவில் பொருள் உதவி தேவைப்படுவதால் / காசோலையாகவோ / D.D / M.O / ஆன்லைன் (Online) மற்றும் பொருளாகவோ தந்து இந்த தெய்வத் திருப்பணியில் கலந்து கொண்டு ஸ்ரீ பாலா அம்மாவின் ஆசியும், ப்ரம்ம சக்தியின் அருளையும் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இந்த தெய்வத் திருப்பணியில் ஒரு பிடி மண்ணாவது உங்களுடையாதக இருந்தால் ஈரேழு சந்ததியினரை இந்த ப்ரம்ம சக்தி துணையிருந்து காப்பாள் என்பது உறுதி.

ஆலய திருப்பணி முயற்சிக்குக் கை கொடுங்கள். மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள:

Thanking you all,
Yours sincerely,
Dr.D.V.Sudhir.
Personal Secretary to Sree Bala Amma

Contact No : +91-8056279368
E-mail : tripurasundhari3@gmail.com
Website : www.brahmmasakthitemple.org


Bank Account Details :

A/c Name : BRAHMMA SAKTHI TEMPLE TRUST
A/c NO : 805610110000863
Bank Name : Bank of India
Branch : Chennai, Madipakkam
IFS CODE : BKID0008056
OR A/c Name : BRAHMMA SAKTHI TEMPLE TRUST
A/c No :151001001546499
Bank Name : City Union Bank
Branch : Chennai, Madipakkam
IFS CODE : CIUB 00 00151

Donate


ஆலய நேரம்

6:00 AM - 11:00 AM
மற்றும்
5:00 PM - 9:00 PM


அருள்வாக்கு

நேரம்: முன் பதிவு காலை 10:00 மணி வெள்ளிக்கிழமை மட்டும் பதிவு செய்தவர்கள் இருக்க வேண்டிய நேரம் மாலை 5:30 மணி


கூட்டுப் பிரார்த்தனை

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மாலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை லலிதா சஹஸ்ரநாம புஷ்ப அர்ச்சனையும் கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெறும்.