
பூஜைகள் மற்றும் பண்டிகைகள்
கோவிலுக்குச் செல்ல அழைப்பு வேண்டாம்; நினைப்பு போதும்!
ஆனால் இங்கு வர நினைப்பு மட்டும் போதாது;
பாலாவின் அழைப்பும் வேண்டும்!!
ஆனால் இங்கு வர நினைப்பு மட்டும் போதாது;
பாலாவின் அழைப்பும் வேண்டும்!!
வாராந்திர பூஜைகள்
ஞாயிற்றுக் கிழமை செவ்வாய்க் கிழமை வெள்ளிக் கிழமை |
4.30 p.m to 6.00 p.m 3.00 p.m to 4.30 p.m 10.30 a.m to 12.00 Noon |
ப்ரத்யங்கிரா வராஹி மற்றும் சந்தான பகவதி சந்தான பகவதி மற்றும் வராஹி |
மாதாந்திர பூஜைகள்
நாள் | தெய்வம் | நிகழ்ச்சி | கட்டணம் (ரூ) |
அமாவாசை | ப்ரத்யங்கிரா | அர்ச்சனை, தீப ஆராதனை, ப்ரஸாத விநியோகம் | ரூ. 125/- |
சுக்ல பக்ஷ பஞ்சமி | வராஹி | அர்ச்சனை, தீப ஆராதனை, ப்ரஸாத விநியோகம் | ரூ. 125/- |
பெளர்னமி | சந்தான பகவதி | அர்ச்சனை, தீப ஆராதனை, ப்ரஸாத விநியோகம் | ரூ. 125/- |
சங்கடஹர சதுர்த்தி | பால விநாயகர் | அர்ச்சனை, தீப ஆராதனை, ப்ரஸாத விநியோகம் | ரூ. 125/- |
ஆயில்ய நக்ஷ்சத்திரம் | ஸர்ப்ப காமேஸ்வரி | அர்ச்சனை, தீப ஆராதனை, ப்ரஸாத விநியோகம் | ரூ. 125/- |
வருடாந்திர பண்டிகைகள்
விநாயக ஸதுர்த்தி - ஆவணி ஆஷாட நவராத்திரி - ஆடி சாரதா நவராத்திரி - புரட்டாசி வஸந்த நவராத்திரி - மாசி - பங்குனி சித்ரா பெளர்னமி - சித்திரை சிவராத்திரி - மாசி |
ப்ரஸாதம் அன்னதானம் அன்னதானம் அன்னதானம் அன்னதானம் அன்னதானம் |
ரூ. 501/- ரூ. 5001/- ரூ. 5001/- ரூ. 5001/- ரூ. 5001/- ரூ. 5001/- |
6:00 AM - 11:00 AM
மற்றும்
5:00 PM - 9:00 PM
நேரம்: முன் பதிவு காலை 10:00 மணி வெள்ளிக்கிழமை மட்டும் பதிவு செய்தவர்கள் இருக்க வேண்டிய நேரம் மாலை 5:30 மணி
ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மாலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை லலிதா சஹஸ்ரநாம புஷ்ப அர்ச்சனையும் கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெறும்.